தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது பெண்களுக்காக இலவச பேருந்து திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பேருந்துகளில் பல்வேறு வசதிகளும் செய்யபப்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு நடத்துனர் மூலமாக பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன் […]
