கரூர் மாநகராட்சி சார்பாக பாதாளசாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் கழிவுகளை நீக்கம் செய்ய ரூபாய்.42 லட்சம் மதிப்பில் தானியங்கி புதை வடிகால் எந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணி நேற்று நடந்தது. இதை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் போன்றோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த தானியங்கி புதை வடிகால் அடைப்பு நீக்கும் எந்திரத்தில் ஸ்டேண்டு மற்றும் […]
