Categories
மாநில செய்திகள்

இனி சிக்கல் இல்லை….. அனைத்து பேருந்துகளிலும் டிஜிட்டல் தான்…. சூப்பர் நியூஸ்….!!!!

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக சில்லறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற சிக்கல் இனி இருக்காது […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் தானியங்கி பயண சீட்டு….. விரைவில் அறிமுகம்…..!!!!

அரசு பேருந்துகளில் விரைவில் தானியங்கி பயண சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயண சீட்டு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு பேருந்து கழகங்களில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்பு புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார் டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அவ்வகையில் இந்தியாவில் முதல் முறையாக தானியங்கி […]

Categories

Tech |