பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகார பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறியிருப்பதாவது “இந்தியாவில் தற்போது பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. இதனால் இப்போதைக்கு தானியங்களின் விலையானது அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனிடையில் மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. இப்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலையானது உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து […]
