தமிழக அரசின் விற்பனை கூடத்தில் தானியங்கள் 27 லச்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது . இந்த விற்பனை கூடத்தில் தானியங்களின் இறக்குமதியானது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் 700நெல் மூட்டைகள், மணிலா 3 முட்டைகள், 100 உளுந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும் 200 மூட்டைகளில் எள் வந்ததுள்ளன. இந்நிலையில் அதிகபட்சமான விலை ரூபாய் 8156 மற்றும் […]
