உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சிறுவன் தன்னுடைய தந்தைக்கு தன் கல்லீரலின் ஒருபகுதியை வழங்குவதற்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது. இதனால் தன்னுடைய கல்லீரலின் ஒருபகுதியை தன் தந்தைக்கு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மனுவை […]
