உள்ளங்கையில் பெயர் மட்டும் எழுதி நினைத்தவர்களை வசியம் செய்வது எப்படி என்பதை இப்பொழுது பார்க்கலாம். இந்த முறை அப்படி என்று சொன்னால் யாராவது உங்கள் மீது கோபம் கொண்டதாலோ, கோபத்தில் பேசாமல் இருந்தாலும், அவர்களை நம் வழிக்கு கொண்டுவருவது எப்படி.?எடுத்துக்காட்டிற்கு உங்களுடைய மனைவி கோபத்தில் இருப்பார்கள், பணிபுரியக்கூடிய இடத்தில் அது போல கோபத்தில் இருக்கலாம், அப்பொழுது அவர்களை தன் வசப்படுத்த வேண்டும். அதற்கு இந்த தந்திரிகத்தை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் ஈசியா உங்கள் வசம் அவர்கள் வந்து […]
