தாத்தாவின் இறுதி சடங்கிற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய போது, அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளை தனது பாதுகாப்பிற்க்காக அழைத்து சென்றுள்ளார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் இளவரசர் ஹரி, ஹூத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது அங்குள்ள காவல் துறையினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போது இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாத போதும் பிரித்தானியாவில் இருக்கும் வரை அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்நிலையில் இளவரசர் ஹரி […]
