கிணற்றுக்குள் தவறி விழுந்தில் தாத்தாவும், பேரனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தோணுகால் பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரிமுத்து, ரமேஷ் என்ற 2மகன்களும், மல்லிகா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாரியப்பனுக்கு திருமணமாகி மணிமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஹரிவர்ஷன் என்ற குழந்தை இருந்துள்ளது. இதில் மாரியப்பன் தனது பேரனான ஹரிவர்ஷனிடம் […]
