விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பா இடத்திற்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில்,குழந்தையின் தாத்தா பெரியண்ணன் மற்றும் மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதனால் […]
