இந்தியாவைச் சேர்ந்த திரை உலக பிரபலங்களுக்கு மத்திய அரசால் வருடம் தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சிவாஜி கணேசன், கே. விஸ்வநாத், கே.பாலச்சந்தர், லதா மங்கேஷ்வர், ராஜ்கபூர், எல்.வி பிரசாத், நாகிரெட்டி, பிருத்திவிராஜ் கபூர், சத்யஜித் ரே உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கண்ணா ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் […]
