உலக அளவில் கடந்த வாரம் கொரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிலையம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் […]
