தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8000தை நெருங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கோரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 92 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 7,987 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4,176 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த […]
