ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை தாட்கோ அறிவித்துள்ளது. இது பற்றிய தாட்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இளநிலை அறிவியல் லைப் சயின்ஸ் பட்ட முடித்த மாணவர்களுக்கு மருத்துவ குறியீடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றது. இதன் மூலமாக மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியராக இருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பில் 60% […]
