இன்றைய இளைஞர்கள் தாடி மீது உள்ள காதல் அதிகரித்துள்ளது. அதனால் எண்ணெய் கிரீம்கள் என தாடிக்காகவே நிறைய பொருட்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பொருட்களை பயன்படுத்துவது முடி உதிர்வுக்கு வழிவகுப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மிக இளமையிலேயே ஒருவருக்கு தாடி வளர்ந்தால் வழுக்கை விழுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் இயற்கையான முறையில் தாடி வளர்க்காமல், செயற்கையான முறைகளைப் பயன்படுத்தி இளைஞர்கள் தாடி வளர்த்து வருகிறார்கள். அவ்வாறு செயற்கை […]
