பிரபலமான தாஜ் ஹோட்டலின் வரலாறு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கொலாபா பகுதியில் பிரபலமான தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் அமைந்துள்ளது. இது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இந்த தாஜ் ஹோட்டலில் மொத்தம் 565 அறைகள் உள்ளது. இந்த ஹோட்டல் இந்திய சராசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஹோட்டல் […]
