உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஒருவர் 3 முறை விற்பனை செய்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நட்வர் லால் என்பவர் யாருடைய கையெழுத்தை வேண்டுமானாலும் அப்படியே போடுவதில் கில்லாடி ஆவார். இவர் மற்றவர்களுடைய கையெழுத்தைப் போட்டு ஏராளமான மோசடிகள் செய்துள்ளார். இந்நிலையில் நட்வர் லால் போலியான அரசு பத்திரம் தயார் செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் தாஜ்மஹாலை 3 முறை விற்பனை செய்துள்ளார். அவர்களும் தாஜ்மஹாலை வாங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி செங்கோட்டை மற்றும் பாராளுமன்றத்திற்கும் போலியான பத்திரங்கள் தயார் […]
