Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. தாஜ்மஹாலை பார்க்க வந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா தொற்று உறுதி… திடீரென தலைமறைவானதால் தேடும் பணி தீவிரம்….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு  நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்பிறகு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 26-ம் தேதி ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி பார்க்க வந்த ஒரு வெளிநாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இதுவல்லவா காதல்” ஆசை மனைவிக்கு…. தாஜ்மகாலையே பரிசாக கொடுத்த கணவன்…!!!

மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சோக்சி. இவர் தாஜ்மகால் போன்று வீடு கட்டி தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார். இதற்காக உண்மையான தாஜ்மஹாலை நுணுக்கமாக ஆய்வு செய்த அவர் மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதிகளை சேர்ந்த கட்டுமான பொறியாளர்களை வரவழைத்து தாஜ்மகாலைப் போன்றே வீட்டைக் கட்டியுள்ளார். நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டை கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனதாக ஆனந்த் சோக்சி தெரிவித்துள்ளார். வீடு முழுவதும் தரையில் ராஜஸ்தான் கற்கள், இருளிலும் […]

Categories

Tech |