நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசிலராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றிவிட்டு ராசிபுரம் வந்தார். அதன் பிறகு அவர் தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.கே. சமுத்திரம் பகுதியில் சென்ற போது கார் வயர் உருகி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரின் […]
