போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Newport பகுதில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் இருக்கும் ஒரு தோட்டத்தில் கடந்த 9-ம் தேதி 41 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவர் ஒருவரை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார் . இந்த வீடியோவை எடுத்துக்கொண்டே அந்த பெண் அவரை விட்டுவிடுங்கள் என்னுடைய குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று போலீசாரிடம் கெஞ்சுகிறார். மேலும் […]
