அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் அதிக அளவு பெருகியுள்ளது. அதனால் துப்பாக்கி வினியோகம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அமெரிக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி கொண்டிருக்கிறது. அதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிக அளவில் […]
