பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் இரவு […]
