உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தீவிர படுத்த ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் மூன்று லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷ்ய இராணுவம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக […]
