முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.ரெட்டியபட்டி கிராமத்தில் ராஜபால் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012 – ஆம் ஆண்டு திருத்தங்கல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் ராஜபாலுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து ராஜபால் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அருண்குமார், கருப்பசாமி, பிரசன்னா […]
