நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள Dunedin என்ற பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் துணிச்சலுடன் போராடி அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது […]
