லண்டனில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் திரையரங்கில் பெண்களால் கடுமையாக தாக்கப்பட்டு உடைமைகளை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய உஷா சர்மா லண்டனில் வசிக்கிறார். இவர், பல விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் இவர் லண்டனில் இருக்கும் Vue cinema திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, இடைவேளையில் அவர் கழிவறைக்கு சென்ற போது, திடீரென்று அவரை சுற்றி வளைத்த பெண்கள் சிலர், அவரின் […]
