சிரியாவின் வடமேற்கு ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது டாப் 5 ஐ.எஸ் தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டார். அதனைப் போல நடந்த மற்றொரு தாக்குதலில் அகளின் நெருங்கிய தொடர்பை ஐ.எஸ் மூத்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வெளி தாக்குதலில் பொதுமக்களை யாரும் கொல்லப்படவில்லை என்று தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் […]
