Categories
மாநில செய்திகள்

“17 வயது சிறுவனை தாக்கிய மாணவர்கள்”…. ஒருவர் பலி… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சம்பவம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், தாக்கப்பட்ட மாணவர், சக மாணவர்களின் குடிபழக்கத்தை வீட்டில் தெரியபடுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த 7 பேரும் அந்த மாணவரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தாக்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறார் துன்புறுத்தல் […]

Categories

Tech |