அமெரிக்காவில் பாம்பு பிடி வீரர் ஒருவரை ,மலைப்பாம்பு ஒன்று தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் Nick Bishop (வயது 32). பாம்புபிடி வீரரான இவர் ப்ளோரிடா பகுதியில் மலைப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். அவர் பிடித்த மலைப்பாம்பை பற்றியும், அதன் தன்மை பற்றியும், வீடியோ ஒன்றில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்த பாம்பின் செயலைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது ,திடீரென்று அந்தப் பாம்பு எதிர்பாராதவிதமாக அவரது முகத்தை தாக்கியது. காயம் ஏற்பட்டதால் […]
