ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் நடுரோட்டில் தங்களது தந்தையை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுமன் நகரின் அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் அந்த காரை நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் பிடித்து வெளியில் இழுத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் […]
