சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் 12 வயது சிறுவன் மசூதியில் தொழுகை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது யார் என்று தெரியாத ஒரு நபர் சிறுவனை தாக்கியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் தினமும் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அரபி வகுப்பிற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு தொழுதுவிட்டு இரவு 8 மணி அளவில் தனி அவர் சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாகத்தான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது. அந்த சாலையில் […]
