வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக மாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் கோடை விடுமுறை காலங்களில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் வெயிலின் உக்கிரம் இந்த […]
