7 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக துப்புகிடைக்காமல் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் வாலைஸ் மாகாணத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 வயதான Luca Mongelli என்ற சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அப்போது கடும் பனிப்பொழிவில் பல மணி நேரமாக சுயநினைவின்றியும், சிறுவனை மீட்கும் போது இதயம் நுரையீரல் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுமார் 4 மாதங்களாக கோமாவில் […]
