கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். வருகிற வழியெல்லாம் சாலையின் இரு புறத்திலும் மக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்னை வரவேற்ற காட்சி, அதை எல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்… கொஞ்சம் லேட்டா…. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் அப்டியென்று ஒரு பழமொழி உண்டு. அந்த நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட […]
