உலகிலேயே மிகச்சிறிய ராஜ்யம் இத்தாலியின் சர்டானியா மாகாணத்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ளது. இதன் பெயர் தவோலாரா. இதுகுறித்து இதில் பார்ப்போம். இந்த தீவு தான் உலகிலேயே மிகச் சிறிய நாடு என அழைக்கப்படுகிறது. இத்தாலிய நாட்டின் ஒரு பகுதியான இந்த தீவு வெறும் 5 கிலோ மீட்டர்தான் இருக்கும். இங்கு வெறும் 11 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்பது கூடுதல் தகவல். இந்த நாட்டின் மன்னர் பெயர் எந்தோனியோ […]
