ஆப்கான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன் வெளிநாட்டில் ஆடம்பர மாளிகை வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானில் கடந்த மாதம் அமெரிக்க படை வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இந்த நிலையில் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி மூட்டை மூட்டையாக பணத்தோடு தனது மனைவியுடன் அண்டை நாட்டுக்கு தப்பியோடினார். மேலும் 4 கார்களில் எடுத்து வந்த பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிய பின் எஞ்சியதை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை […]
