கிரெடிட் கார்டு சுமைகளை தவிர்ப்பதற்கு இந்த டிப்ஸ்களை எல்லாம் நீங்கள் ஃபாலோ பண்ணுங்க. பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தும் கார்டு கிரெடிட் கார்டு. பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் நமக்கு கிடைக்கின்றது. எனினும் நாம் இஷ்டத்திற்கு இதனை பயன்படுத்தினால் நிறைய கடன் சுமைகளிலும், பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வோம். கடன் சுமையை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள […]
