இரவு நேரங்களில் நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும் என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..! பொதுவாக ஒரு பழமொழி உண்டு காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனை போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு என்பதுதான். அதாவது காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள் பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிடவேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சாதம், இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை மிகக் குறைவாக சாப்பிட […]
