அவசர காலத்தில், நெருக்கடி காலத்தில் யார் நமக்கு கை கொடுக்கிறார்களோ இல்லையோ, நம்மிடம் இன்ஷூரன்ஸ் இருந்தால் அது நமக்கு கைகொடுக்கும். இன்சூரன்ஸில் பல வகைகள் உள்ளது. அதில் டெர்ம் இன்சூரன்ஸ் என்பது பாலிஸ்தாரர் குடும்பத்தின் எதிர்காலத்தை காக்க உதவுகிறது. இது முற்றிலும் எதிர்கால பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுமோ தவிர முதலீடாக திரும்ப கிடைக்காது. அதாவது பாலிசிதாரர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி செய்திருந்தால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் இறந்து விட்டால் இன்சூரன்ஸ் தொகையானது நாமினியாக குறிப்பிட்டுள்ள நபர் […]
