வடிகால் கட்டமைப்பை சரிசெய்ய திமுக அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிபுணர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 2016 – 17 […]
