ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் நாகமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் திருச்செந்தூரில் உள்ள வடக்கு ரத வீதியில் இருக்கும் இனிப்புக் கடையில் பண்டங்கள் வாங்க வந்த பொழுது கடை முன்பாக நான்கு பவுன் தங்க சங்கிலி கீழே இருந்திருக்கின்றது. உடனடியாக அவர் […]
