ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விதமாக வட்டியில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக EMI வசூலிப்பதை 6 மாதம் வரை நிறுத்தி வைத்துள்ள நிலையில் சில வங்கிகள் பணத்தை கட்ட வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வட்டிக்கு வட்டி போடும் முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய […]
