தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தமவில்லன், நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்வதியின் வீட்டில் வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த சில விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளார். அதன்படி 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ரூபாய் 50 […]
