ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் வேடியப்பன் – அஷ்வினி. இந்நிலையில் அஸ்வினி கடந்த மாதம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அஷ்வினிக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பக்கால சிகிச்சை அளிக்கப்பட்டு […]
