சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதால் உதயநிதி ரசிகர்கள் வருத்தப்படுகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பாக இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது கூறியதாவது, கலகத் தலைவன் திரைப்படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து தீயா வேலை […]
