அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக அளவில் தலைமைத்துவம் அங்கீகாரம் மதிப்பீட்டிலான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனமானது உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை வாராந்திர அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டு வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் இந்தியா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளும் தலைவர்களுக்கான அங்கீகாரம் மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்படும். […]
