Pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயில் பத்தாவது தவணை உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு சமீபத்தில் பத்தாவது தவணை விரைந்து வழங்கப்பட்டது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தவணை […]
