pm-kisan திட்டத்தின் கீழ் தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. pmkisan திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை 2000 ரூபாய் என ஆண்டிற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் […]
