சமயபுரம் மாரியம்மன் கோவில் தள்ளுவண்டி கடை வைத்த வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி படக்கடைகள், கார், விளையாட்டு சாமான்கள் உள்ள கடைகள், பழ கடை, பூக்கடை, கடலை, பொரிகடலை என பல்வேறு பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உட்பட நிறைய கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு கோவிலின் பின்புறம் வி.துறையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(35) என்பவர் தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரை கோவில் […]
