கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிய வரவேற்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் ராஜேந்திரபாலாஜி உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக […]
